முகப்பு | பேரவை | முக்கிய நிகழ்வுகள் | படங்கள் | செய்திகள் | அணுகவும்
actor sivaji ganesan nadigar thilagam
sivaji ganesan
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

இந்தப் பெயரை உச்சரித்தாலே நம் நாடி நரம்புகள் அனைத்தும் புல்லரித்துப் போகும். அந்த அளவிற்கு இப்பெயரை நேசிக்கும் வட்டத்தை செர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டதுதான் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை.

நடிகர்திலகம் என்று குறிப்பிட்டதற்குக் காரணம் பத்மஸ்ரீ, பத்மபூசன் டாக்டர், செவாலியர் என்று எண்ணற்ற பட்டங்கள் இருந்தாலும் நூறு அல்ல நானூறு ஆண்டுகள் ஆனாலும் எவரும் பெறமுடியாத பட்டம் இது என்பதால்தான்.
chevaliur sivaji
 Click to View Facebook site    
 
Visitor No: HTML Hit Counter